Pages

29 Jan 2016

பரேல்விகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில்: 6

பரேல்விகளின் குற்றச்சாட்டு :

 நபி ஸல் அவர்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள் . [தக்வியதுல் ஈமான்]



மறுப்பு:


நபிமார்களை பூமீ திண்பதாவது ஹராமாக்கப்பட்டுள்ளது.
_[ அபூதாவூத் -1047-பா-1-ப-157 ]

Scan:sunan-abu-dawood-jild-1-pg-158
 நபிமார்களின் உடலை மண் அறிப்பதானது ஹராமாக்கப்பட்டுள்ளது
_[ அல் முஹன்னத் அலா அல் முபன்னத் -ப-43-44 ]
Scan:al-muhannad-alal-mufannad-page-43-44
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கபரில் உயிரோடு இருக்கின்றார்கள். நபியவர்களுக்கு எத்தி வைக்கப்படும் சலாமை  அறிகின்றார்கள் .நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்குக்கு எத்தி வைக்கப்படும் புகழ்மாலைகளையும் அறிகிறார்கள் 
_[ அல் முஹன்னத் அலா அல் முபன்னத்-ப-186 ]
Scan:al-muhannad-alal-mufannad-page-186

இதுவே தேவ்பந்த் உலமாகளின் நிலைபாடாகும்.

இந்த குற்றச்சாட்டும் வழக்கம் போல திரித்து அபாண்டமாக ரிளாகான் பழிசுமத்தியுள்ளார் இனி உண்மையான விளக்கத்தைப் பார்ப்போம் .

அபூதாவூதில் باب عشرة النساء தலைப்பின் கீழ் உள்ள ஹதீஸை ஷாஹ் இஸ்மாயில் ஷஹீத் (ரஹ்)அவர்கள் எழுதியுள்ளார்கள்

عن قيس بن سعد رض اتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم فقلت لرسول الله احق ان يسجد له فاتيت رسول الله فقلت اني اتيت فرايتهم يسجدون لمرزبان لهم فانت احق ان نسجد لك فقال لي اريت لو مررت بقبري اكنت تسجد له فقلت لا فقال لا تفعلوا

கருத்து:
        ஹள்ரத் கைஸ் இப்னு ஸஃத் ரளி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஹியரா எனும் ஊருக்கு சென்றேன் அங்கு உள்ள மக்கள் அவர்களின் அரசருக்கு ஸஜ்தா செய்வதை கண்டேன். நபி (ஸல் ) அவர்களுக்கு ஸஜ்தா செய்வது மிகவும் தகுதியானது என (மனதில்) சொல்லிக்கொண்டேன் (பிறகு ஊர் திரும்பிய பிறகு) நபி ஸல் அவர்களிடத்தில் சென்றேன் மேலும் கூறினேன் ஹியரா என்ற ஊருக்கு சென்றேன் அங்குள்ள மக்கள் அரசருக்கு ஸஜ்தாவை செய்வதை கண்டேன் (அதனை விட)உங்களுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வதானது மிக தகுதியானது என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்னுடைய கப்ரை கடந்து சென்றால், அதற்கு நீஸஜ்தா செய்வாயா? என்பதை எனக்கு சொல்வாயாக! என்றார்கள். அதற்கு நான் இல்லை என்று கூறினேன் பிறகு நபிஸல் அவர்கள் கூறினார்கள் நீங்கள் (ஸஜ்தா) செய்ய வேண்டாம் என்றார்கள்.

இந்த ஹதீஸை எழுதிய பிறகு ஷாஹ் இஸ்மாயில் ரஹ் அவர்கள் அதனின் விளக்கத்தை கூறுகிறார்க நபி ஸல் அவர்கள் கூறியதன் நோக்கம் ஒரு நாள் தானும் மரணித்து மண்ணில் அடக்கப்படுவேன் என்பதாகும் ஸஜ்தா என்பது என்றென்றும் மரணிக்காதவனாகிய அல்லாஹ்விற்கு சொந்தமானது ஷாஹ் இஸ்மாயில் ரஹ் அவர்கள் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை!

 میں بھی ایک دن مر کر مٹی میں ملنے والا ہوں
இதற்கு நபி ஸல் அவர்கள் ஒரு நாள் மண்ணோடு மண்ணாகிவிடுவார்கள் என்பது அர்த்தம் இல்லை அல்லாஹ் பாதுகாப்பானாக!

இங்கு ஷாஹ் இஸ்மாயில் ரஹ் அவர்கள் சொல்லவந்தது நபி ஸல் மரணித்தபிறகு அடக்கம் செய்யப்படுவார்கள் என்பதாகும் இதனை திரித்து அபாண்டமாக பழிசுமத்துகிறார்கள் مٹی میں ملنے کے دو معنی அதில் ஒன்று மண்ணோடு மண்ணாகிவிடுதல் மற்றொன்று மண்ணில் அடக்கமாகுதல் இஸ்மாயில் ரஹ் அவர்கள் இரண்டாவது அர்தத்தை தான் பயன்படுத்தியுள்ளார்கள்.

 உர்துவில் ملنا என்பதானது இருவிதமான அர்தத்தில் புழங்கப்படுகிறது என்பதற்கான அகராதி ரீதியான ஆதாரம்.

:جامع اللغات 2/565 ملنا என்பதன் பொருள் அடக்கமாகுதல்,மண்ணில் கலந்துவிடுதல்.

 மற்றோர் இடத்தில் 4/460 دفن ہون- مٹی میں پڑنا மேலும் منير اللغات خاک میں مل جانا -دفن ہونا



Scan:firozul-lughat-page-1303
Scan:firhand-e-asfiyya-jild-4-page-289
Scan:nurul-lughaat-jild-4-page-487

 مئ میں ملنا என்பதற்க்கு  دفن  (dufin) என்று தெளிவாக உள்ளது. 👇👇

அடக்கப் பட்டார்கள்....

Urdu to arabic

 தக்வியதுல் ஈமானில் உள்ள அந்த வாசகம் மண்ணில் அடக்கப்படுவார் என்றே தெளிவாக குறிக்கிறது
.
Sorce:



மேலும் இதில் ملانا ، ملنا இந்த இரண்டிற்க்கும் தfபன் என்ற வார்த்தையை தான் குறிக்கும்...

அடக்கப்படுதல்.


இன்னும் خاک میں ملنا என்று நீங்கள் சொன்னீர்கள் அதற்கும் ஒரு விளக்கம் உள்ளது..

இதற்க்கும் دفن என்ற அர்த்தமும் உள்ளது.

மண்ணில் அடக்கப்படுதல்..

مٹی میں ملنا /مل جانا محاورہ

 மண்ணில் கலத்தல் வழக்கத்தில் இதன் அர்த்தம் அடக்கமாகுதல் دفن ہونا

مٹی میں ملنا 

என்பதற்கு பல அர்த்தம் உள்ளது அதில் ஒன்று
 جسم خاک میں ملنا
 ஜிஸ்ம் ஹாக் மே மில்னா இதனின் அர்த்தம் அடக்கமாகுதல் دفن ہونا (தஃபன் ஹோனா)

அடக்கமாகுதல்..

பரிபவர்களுக்கு ஒரு ஆதாரம் போதும்..

No comments:

Post a Comment