Pages

8 Dec 2016

மீலாது விழாவிற்கு பரேலவிகள் கூறும் குர்ஆன் வசணத்திற்க்கு மறுப்பு.

பரேலவிகள் கூறும் குர்ஆன் வசணம் :

قُل بِفَضلِ اللَّهِ وَبِرَحمَتِهِ فَبِذٰلِكَ فَليَفرَحوا هُوَ خَيرٌ مِمّا يَجمَعونَ {10:58}


அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும்.  (10:58)




இந்த வசணத்தில் உள்ள

 بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ   

என்பது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களை குறிக்கும் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக நபியவர்களின் மீலாதை கொண்டாடலாம் என்று கூறுகிறார்கள்..

நமது மறுப்பு :


الفضل القرآن والرحمۃ الاسلام
الفضل என்பது குர்ஆனை குறிக்கும் .والرحمۃ என்பது இஸ்லாமை குறிக்கும் .
[ தப்ஸீர் ரூஹ் அல்மஆனி-11-Page-141 ]
Scan:TAFSEER-E-RUH AL MA'ANI-JILD-11-PAGE-141-C.png
இமாம் குர்துபி ரஹிமஹுல்லாஹ் :
“ ஹஜரத் ஹஸன் ஜுஹாக் முஜாஹித் , இமாம் குடதாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் .
فَضلِ اللَّه  என்பது ஈமானாகும்  رحمۃ என்பது குர்ஆனாகும். 
[அல் ஜமிலி அஹ்கமில் குரான் அல் மாரூப் தப்ஸீருல் குர்துபி 11-Page-11 ,-8-Page-353  ]
Scan:AL JAME LI AHKAMUL QURAN-JILD-11-PAGE-11-A.png
Scan:AL JAME LI AHKAMUL QURAN-JILD-8-PAGE-353.png

பரேலவி இமாம் பீர் கரம் ஷா அல் அஜரி இதையே கூறுகிரார்.
[ தப்ஸீர் அல் குர்துபி 4-Page-843  உருது]

Scan:TAFSEER-E-QURTUBI-JILD-4-PAGE-843.png




فَضلِ اللَّه  என்பது ஈமான் رحمۃ என்பது குர்ஆன்
 _[ தப்ஸீர் இ மலாஹிர்-4-Page-344 ,5-Page-35 / 36 ,5-Page-355 ]

என்பது எழுதிவிட்டு ஒரு ஹதீஸையும் பதிவு செய்திருக்கின்றார்கள்.
Scan:tafseer-e-mazhari-jild-4-page-344
Scan:tafseer-e-mazhari-jild-5-page-35-36
Scan:tafseer-e-mazhari-jild-5-page-335
மேலும் 

இமாம் பஹவி ரஹ்மஹுல்லாஹ் :
فَضلِ اللَّه   என்பது ஈமான் رحمۃ என்பது குர்ஆன். இன்னும் فَضلِ اللَّه   என்பது ஈமான் رحمتہ என்பது சொர்க்கம்.
_[Tafseer-E-Baghwi-Jild-4-Page-137 ]

Scan:tafseer-e-baghwi-jild-4-page-137


இமாம் பக்ருத்தீன் ராஜீ ரஹிமஹுல்லாஹ் :
فَضلِ اللَّه   என்பது இஸ்லாம் رحمۃ என்பது குர்ஆன். என்பதை பதிவு செய்து விட்டு அபூ ஸயீத் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கருத்தை பதிவுசெய்துல்லார்கள் فَضلِ اللَّه என்பது குர்ஆன்   رحمۃ என்பது குர்ஆன் இறக்கப்பட்ட கூட்டம் அல்லது குர்ஆனுடைய கூட்டம்.
[தப்ஸீர் இ பக்ருத்தீன் ராஜீ -17-Page-124 ]
Scan:tafseer-e-fakhruddin-raazi-jild-17-page-124

இன்னும் 
ஜலாலுத்தின் சுயூதி ரஹிமஹுல்லாஹ் ஹதீஸை பதிவு செய்து விளக்கு கிறார்கள் . 
فَضلِ اللَّه என்பது குர்ஆன்   رحمۃ என்பது குர்ஆன் இறக்கப்பட்ட கூட்டம் அல்லது குர்ஆனுடைய கூட்டம்
[தப்ஸீர் துர்ருல் 7-667 ]
Scan:TAFSEER-E-DURR AL MANSOOR-JILD-7-PAGE-667-A.png
Scan:tafseer-e-durr-al-mansoor-jild-7-page-667-a
Scan:muajjam-ausit-tabrani-jild-5-page-347
இமாம் பைஹகி ரஹிமஹுல்லாஹ் ...
Scan:shoaibul-eiman-lil-bahqi-jild-2-page-524

No comments:

Post a Comment