Pages

9 Aug 2017

ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்களின் விஷயத்தில் புழுகல் மன்னன், புரட்டலின் தலைவன் ஜவ்வாத் ரப்பானிக்கு மறுப்பிற்கு மறுப்பு.


பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் ஆரம்ப வாதம்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் மனிதர் நூர் என்பதாக தான் ஏற்கிறோம்.மனிதர் எப்பொழுது மறுத்தோம்?


நமது பதில்: 

புழுகல் மன்னன் பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு ஞாபகம் மறதியா? அல்லது திட்டமிட்டு மறைத்துவிட்டாயா?

பரேல்விகளின் நூலிலிருந்து நாம் எடுத்து வைத்துள்ள வாசகம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனிதர் என்பதாக ஏற்பது ஈமான்
இல்லை.அண்ணலார் மனிதர் என்பவர் காஃபிர்.அண்ணலார் அவர்கள் மனித போர்வையில்
வந்துள்ளார்கள். அண்ணலார் (நூரே முஜஸ்ஸம்) பரக்கத்துமிக்க உடல் நூர் என்பதாக எழுதியுள்ளனர்.

அடுத்து ஷேக் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி (ரஹ்) அவர்களின் மீது பரேல்விகளின் விமர்சனத்தை எழுதியிருந்தோம். அதற்கு மறுப்பு என்ற வகையில் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி வாந்தியெடுத்துள்ளான்.மறுப்பு என்ற வகையில் பரேல்விய போதையில் உளறியுள்ளான்.

நமது பதில்:

மதாரிஜுன் நுபுவ்வத் பிக்ஹ் நூல் இல்லை என்பதாக ரிஜாகான் பரேல்வி கூறியுள்ளாரா? இல்லையா?
பிக்ஹ் நூல் இல்லையெனில்  மஸாயில்கள் எடுக்கப்படாது எனும் போது கொள்கைக்கு ஆதாரமாக வைக்கலாமா?
என்பதாக வாதம் வைத்திருந்தோம் இதற்கு மெளனி பரேல்வி ஜவ்வாத் வாய்திறக்கவில்லை.

அதற்கு பிறகுள்ள வாசகத்தை மறைத்துவிட்டோம் என்பதாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி குரைத்துள்ளான்.

நமது பதில்:

அதனை மறைக்கும் அவசியம் இல்லை.நமது அசலான வாதம் ரிஜாகான் பரேல்வி பிக்ஹ் நூல் இல்லை என்பதாக கூறியிருப்பதன் மூலம் சட்டம் எடுக்க முடியாது என்பதைதான் நிறுவியுள்ளார்.

வெட்கம் இல்லையா? என்பதாக ரிஜாகான் பரேல்வியின் விமர்சனத்தை எடுத்துப் போட்டோம்.இது விமர்சனம் இல்லையா? வெட்கம் இல்லையா? என்பது பரேல்வி ஜவ்வாத் ரப்பானிக்கு உறைக்காமல் இருக்கலாம்.சத்திய உலமாக்களுக்கு உரைக்கத்தான் செய்யும்.

ரிஜாகான் பரேல்வி எவரிடத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார் என்பதை கண்டுபிடிப்பது ஆச்சரியமில்லை என்கிற நமது வாசகத்திற்கு
கிளைச் சட்டங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார் என்பதாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி சப்பை கட்டு கட்டியுள்ளான்.கருத்து வேறுபாடு என்பது அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் ஒன்று என்பதாக பரேல்வி ஜவ்வாத் ரப்பானி உளறியுள்ளான்.

நமக்கு ஆதரவான வாதத்தை எடுத்து கொடுத்துள்ளான்.நமக்கு பல நேரங்களில் தேவைப்படும்.பொய்யன் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியின் வாதத்தின்படி ...

  ஷேக் அப்துல் ஹக் ரஹ் அவர்கள் கிளைச்சட்டங்களில் மட்டும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளாரா? مکر ,ذنب போன்றவற்றை அல்லாஹ்வின் பக்கம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பக்கம் இணைப்பது கிளை சட்டமா? கிளைசட்டமெனில் பரேல்வி அறிஞர்கள் கடுமையாக ஏன் விமர்சிக்க வேண்டும்?
காபிர் என்பதாக பத்வா ஏன் அளிக்க வேண்டும்?

ஷைக் அப்துல் ஹக் (ரஹ்)
அவர்கள் முஹத்திஸ் தான்.பகீஹ் இல்லை.அன்னாரின் நூல்கள் பத்வாவிற்கு உரியதல்ல என்கிற வாதத்திற்கு பதில் சொல்லாமல் பரேல்வி ஜவ்வாத் ரப்பானி வழக்கம் போல் நழுவியுள்ளான்.

அது மட்டுமின்றி மதாரிஜுன் நுபுவ்வத்தில் பலகீனமானவை பலமானவை அனைத்தும் உள்ளது என்பதை பரேல்வி அறிஞர் சுட்டிகாட்டியதை எடுத்து கூறியிருந்தோம் அதனையும் புழுகல் மன்னன் ஜவ்வாத் கண்டுகொள்ளவில்லை

இறுதியாக இதுநாள் வரை நாம் பரேல்வி ஜவ்வாத் ரப்பானியை மரியாதை குறைவாக அவன் என்பதாக விமர்சிக்கவில்லை.நமக்கு அளித்த மறுப்பில் நம்மை விமர்சித்ததால் நாமும் விமர்சித்தோம் என்பதை கூறிக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment