Pages

1 Oct 2017

தேவ்பந்தின் பெரியார்களும் - தாருல் உலூம் தேவ்பந்தின் நற்சேவையும்!

தேவ்பந்தின் பெரியார்கள் :


மௌலான இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி (ரஹ்) -ஹிஜ்ரி 1233 லிருந்து ஹிஜ்ரி 1317

மௌலான முஹம்மது காஸிம் நாநூதவி (ரஹ்) (தாருல் உலூம் தேவ்பந்தின் நிறுவனர்) - ஹிஜ்ரி1248 லிருந்து ஹிஜ்ரி1297

ஹாஜி ஆபித் ஹுஸைன் தேவ்பந்தி (ரஹ்) (தாருல் உலூம் தேவ்பந்தின் முதல் மேலாளர்) - ஹிஜ்ரி1250 லிருந்து 1331

மௌலான ரஷீத் அஹமது கங்கோஹி (ரஹ்) (தாருல் உலூம் தேவ்பந்தின் கண்கானிப்பாளர்) - ஹிஜ்ரி1244 லிருந்து 1323

மௌலான முஹம்மது யாகூப் நாநூதவி (ரஹ்) (தாருல் உலூம் தேவ்பந்தின் முதல் தலமை ஆசிரியர் ) -ஹிஜ்ரி1249 லிருந்து 1302

மௌலான துல்பிஃகார் அலி தேவ்பந்தி (ரஹ்) (தாருல் உலூம் தேவ்பந்தின் நிர்வாக சபை உறுப்பினர்) - ஹிஜ்ரி 1322

ஷைகுல் ஹிந்த் மௌலான மஹ்மூதுல் ஹஸன் தேவ்பந்தி (ரஹ்) (தேவ்பந்தின் ஷைகுல் ஹதீஸ் மற்றும் இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கா அரும்பாடுபட்டு உழைந்தவர்) -ஹிஜ்ரி 1268 லிருந்து 1339

மௌலான கலீல் அஹமது அம்பட்டேவி -பதலுல் மஜ்ஹூத் நூல் எழுதியவர் -ஹிஜ்ரி1269 லிருந்து 1346

மௌலான அஸ்கர் ஹூஸைன் மியான் தேவ்பந்தி (ரஹ்)- மூஃபீதுன் வாரிஸீன் ஸிராஜி நூலுக்கு ஓரக்குறிப்பு எழுதியவர் -ஹிஜ்ரி 1364

மௌலான அன்வர் ஷா காஷ்மீரி(ரஹ்) (தேவ்பந்தின் முஹத்திஸ்)- ஃபைழுல் பாரி எழுதியவர் -ஹிஜ்ரி 1292 லிருந்து 1352

முப்தி அஜீஜுர் ரஹ்மான் உஸ்மானி தேவ்பந்தி (ரஹ்) (தாருல் உலூம் தேவ்பந்தின் முப்தி) -ஹிஜ்ரி 1275 லிருந்து 1347

மௌலான பத்ர் ஆலம் மீரடீ மதனி (ரஹ்)- தர்ஜூமானுஸ் ஸுன்னா எழுதியவர் - ஹிஜ்ரி1385

மௌலான அஷ்ரப் அலி தானவி (ரஹ்) (தாருல் உலூம் தேவ்பந்தின் மேற்பார்வையாளர் ,1000 திற்க்கும் மேலான கிதாபுகளே எழுதியவர்) -ஹிஜ்ரி 1280 லிருந்து 1362

ஷைகுல் இஸ்லாம் மௌலான ஹுஸைன் அஹமது மதனி (ரஹ்) (தேவ்பந்தின் ஷைகுல் ஹதீஸ் , இந்திய சுதந்திரத்திற்க்காக அரும்பாடு பட்டவர்)- ஹிஜ்ரி1296 லிருந்து 1377

மௌலான அஹமது அலி (ரஹ்) -புஹாரி ஷரீபுக்கு ஓரக்குறிப்பு வரைந்தவர் - ஹிஜ்ரி 1297

ஷைகுல் ஹதீஸ் மௌலான ஜகரிய்யா காந்தலவி (ரஹ்)- அவ்ஜாஸூஃ  மஸாலிக் முவத்தா மாலிகிற்க்கு விரிவுறை எழுதியவர் -ஹிஜ்ரி 1315 லிருந்து 1407


மௌலான முஹம்மது யூசுப் காந்தலவி (ரஹ்) -அமானில் அக்பார் -1335 லிருந்து 1384

தாருல் உலூம் தேவ்பந்தின் நற்சேவை - ஹிஜ்ரி 1283 (கிபி 1866) முதல் 1382 (கிபி 1962) வரை:

தரீகத்தின் ஷேக்குமார்கள் -536 நபர்கள்

பேச்சாளர்கள் - 4288 நபர்கள்

முஃப்திகள் -1784 நபர்கள்

செய்தியாளர்கள் - 684 நபர்கள்

வியாபரத்துடன் மார்க்க பணி புரிவோர் - 784 நபர்கள்

முதல் தர ஆசிரியர்கள் - 448 நபர்கள் 

முதல் தர முஃப்திகள் -164 நபர்கள்

முதல் தர செய்தியாளர்கள் -108 நபர்கள்

முதல் தர வைத்தியர்கள் -164 நபர்கள் 

ஆசிரியர்கள் - 5888 நபர்கள்

எழுத்தாளர்கள் -1164 நபர்கள்

விவாதகாரர்கர் -1540 நபர்கள்

வைத்தியர்கள் - 288 நபர்கள் 

ஃபாஜில்கள் நிறுவிய மதரஸாக்கள் - 8936 நபர்கள்

முதல் தர எழுத்தாளர்கள் - 276 நபர்கள்

முதல் தர விவாதகாரர்கள் - 112 நபர்கள் 

முதல் தர பேச்சாளர்கள் - 288 நபர்கள் 

ஃபாஜில் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை - 7417 நபர்கள் 

[தாருல் உலூம் கி ஸத் ரிஸாலாயே ஜிந்தகி பக்கம் -86]

No comments:

Post a Comment